A2ZAPK

Thirumana Porutham Tamil and Nithra Matrimony3.5

Thirumana Porutham Tamil and Nithra Matrimony v3.5

Downloads: 180


Free

Thirumana Porutham Tamil and Nithra Matrimony / Specifications

Thirumana Porutham Tamil and Nithra Matrimony / Screenshots

Thirumana Porutham Tamil and Nithra Matrimony 3.5
Loading... Thirumana Porutham Tamil and Nithra Matrimony 3.5
Loading... Thirumana Porutham Tamil and Nithra Matrimony 3.5
Loading... Thirumana Porutham Tamil and Nithra Matrimony 3.5
Loading... Thirumana Porutham Tamil and Nithra Matrimony 3.5
Loading... Thirumana Porutham Tamil and Nithra Matrimony 3.5
Loading... Thirumana Porutham Tamil and Nithra Matrimony 3.5
Loading... Thirumana Porutham Tamil and Nithra Matrimony 3.5
Loading... Thirumana Porutham Tamil and Nithra Matrimony 3.5
Loading... Thirumana Porutham Tamil and Nithra Matrimony 3.5

Thirumana Porutham Tamil and Nithra Matrimony / Description

Thirumana Porutham 2021 - marriage matching app(திருமண பொருத்தம் மற்றும் நித்ரா மணமாலை ) includes porutham parka Nithra Manamaalai subamuhurtha natkal porunthum nachathirangal and naala neram parka.

Generally when we think of marriage we think of old married couples who have been together what seems to us as forever. But sooner than later marriage is going to become a very big part of our lives. We need to prepare for it years in advance so when the time comes we are not so overwhelmed that we breakdown. There are many components to marriage: self-respect selflessness communication forgiveness honesty and enduring to the end.

The way we view marriage today differs greatly from the past. Our views and opinions on marriage and its meaning have changed considerably. Marriage is not necessarily less valued but just viewed differently.
The jathagam porutham application has 10 porutham marriage horoscope and marriage compatibility tester.

In our marriage matching astrology in tamil app people can enter there மணமகள் பெயர் மணமகள் ராசி மணமகள் நட்சத்திரம் & மணமகன் பெயர் மணமகன் ராசி மணமகன் நட்சத்திரம் and can find the horoscope matching (Porutham) between both couples with complete detailed information in simple manner.

Thirumana peyar porutham is a horoscpoe matching app which is based on 100% Indian astrology method.

Download our Free திருமண பொருத்தம் in Android Device to find the match findings in various Rasi & Natchathiram (star matching in tamil) that best suites.

ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க பணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப்பொருத்தமும் மங்கள பொருத்தமான திருமண பொருத்தம் இருக்கிறதா? இல்லையா? என நொடிக்குள் தெரிந்து கொள்ள Offline நித்ரா திருமண பொருத்தம் செயலி பயனுள்ளதாக இருக்கும்.

திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது ஒவ்வொரு ஜாதகத்தையும் ஜோதிடரிடம் எடுத்துச்செல்வதற்குமுன் பொதுவான பொருத்தம் இருக்கிறதா என நமது நித்ரா திருமண பொருத்தம் செயலி வாயிலாக நொடிக்குள் அறிந்து கொள்ளலாம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றாலும் இங்கே நடக்கும் திருமணத்திற்கு அச்சாணியாக திருமண பொருத்தம் பார்க்க வேண்டியது உத்தமமாகிறது.

திருமணத்திற்கு முக்கியமான 10 பொருத்தங்களுடன் மேலும் 2 பொருத்தங்கள் நமது நித்ரா திருமண பொருத்தம் அப்ளிகேசனில் உள்ளது.

12 பொருத்தங்கள் :
தினப்பொருத்தம்
கணப்பொருத்தம்
மகேந்திரப்பொருத்தம்
ஸ்திரி தீர்க்கம்
யோனிப்பொருத்தம்
ராசிப்பொருத்தம்
ராசி அதிபதி பொருத்தம்
வசிய பொருத்தம்
ரச்சுப் பொருத்தம்
வேதை பொருத்தம்
நாடிப்பொருத்தம்
விருட்ச (மரம்) பொருத்தம்
மேற்கண்ட பொருத்தங்கள் நமது நித்ரா திருமண பொருத்தம் அப்ளிகேசன் வாயிலாக Offline-ல் பார்க்கும் வசதி உள்ளது.

திருமணம் ஒருவருடைய வாழ்வில் திருப்பு முனையாக கருதப்படுகிறது. பல்வேறு நலங்களையும் வளங்களையும் தரக்கூடிய திருமணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்ணுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.
முன்பின் தெரியாத ஒருவரை மணக்கும் போது அவர் நமக்கு பொருத்தமானவராக இருப்பாரா என்று எப்படி அறிவது?. முதலில் ஜாதகரீதியான பொருத்தம் இருக்கிறதா? இல்லையா என குழம்பித் தவிக்க தேவையில்லை. உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முதல் அடியாக திருமண பொருத்தங்களை பார்க்க நித்ரா திருமண பொருத்தம் செயலி உதவியாக இருக்கும்.

ஆண் பெண் இராசி ஜாதகம் பொருந்தி அமைந்தால்தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.

அவை :
ரஜ்ஜிப்பொருத்தம்
தினப்பொருத்தம்
கணபொருத்தம்
யோனிப்பொருத்தம்
ராசிப்பொருத்தம்

இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத - தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு.

ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது. எனவே எதிர்கால நல்வாழ்க்கைக்கு உயிர்நாடியாக இருக்கும் 12 பொருத்தங்களையும் அதற்கான விளக்கங்களையும் நமது நித்ரா திருமண பொருத்தம் செயலி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Show More >

Thirumana Porutham Tamil and Nithra Matrimony / What's New in v3.5

** 3.5 **
1. Blocked Profile தகவல்களை பார்க்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது
2. Minor Bugs fixed
3. Minor Design Changed

Choose Download Locations for Thirumana Porutham Tamil and Nithra Matrimony v3.5



Telegram

.

Thirumana Porutham Tamil and Nithra Matrimony / Tags

Share Thirumana Porutham Tamil and Nithra Matrimony At Social Media

.